நடிகை மகாலட்சுமி 2007 ஆம் ஆண்டு “அரசி” சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அவருடைய வில்லத்தனமான பார்வையும், எந்த ஒரு கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் திறமையும்தான் மகாலட்சுமியை இன்று மக்கள் மத்தியில் பிரபலமாக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மகாலட்சுமிக்கும், ரவீந்தருக்கும் இந்தத் திருமணம் மறுமணம் என்பதால் நாளுக்கு நாள் நெகடிவ் கமெண்ட்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் ரவீந்திரன் தனது தோற்றத்திற்காக பல விமர்சனங்களை எதிர்கொண்டார். இருப்பினும், அவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் தங்கள் மகிழ்ச்சியைப் பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் அவர்கள் கருப்பு உடை அணிந்து ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை ரவீந்தர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு, “உன் சிரிப்பில் சொர்க்கம் காண்கிறேன்” என்று கவிதை ஒன்றையும் எழுதியுள்ளார்.
ஆனால் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் ஒரு விஷயம் கூறியுள்ளார், அதை கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார். சன் டிவி சீரியலான வாணி ராணியில் பூங்கொடி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நடிகை புகழ் பெற்றார். அவர் தனது சீரியல் வாழ்க்கையுடன் வீடியோ விளம்பரங்களிலும் நடித்தார். மேலும், அவர் ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான அனு அளவு பயமில்லை. தற்போது நடிகையின் கவர்ச்சியான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது, அந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு.